வி. கோபால கிருஷ்ணன்

வி. கோபால கிருஷ்ணன் இந்திய அரசியல்வாதியும் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். அவர் 1991 ஆம் ஆண்டு  நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக  சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக  தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._கோபால_கிருஷ்ணன்&oldid=3257694" இருந்து மீள்விக்கப்பட்டது