வி. ஜி. மணிமேகலை

வி. ஜி. மணிமேகலை (V. G. Manimegalai)(பிறப்பு மே 5, 1954) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1991ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டுத் தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._ஜி._மணிமேகலை&oldid=3776816" இலிருந்து மீள்விக்கப்பட்டது