வி. ஜோர்ஜ்

இந்திய அரசியல்வாதி

வி. ஜோர்ஜ் (V. George) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்ஆவார். இவர். 1967ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபுரம் தொகுதியிலிருந்து இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

 

  1. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2021-06-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._ஜோர்ஜ்&oldid=3571481" இலிருந்து மீள்விக்கப்பட்டது