வி. பாலசந்திரன்

வி. பாலசந்திரன் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1984 தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் தொகுதியில் இருந்து சுயேச்சை வேட்பாளராகஇந்து முண்ணனி கட்சி சார்பாக தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

Referencesதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._பாலசந்திரன்&oldid=2316588" இருந்து மீள்விக்கப்பட்டது