வி. பி. சிவசுப்பிரமணி

வி. பி. சிவசுப்பிரமணி (V. P. Sivasubramani) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். ஈரோடு மாவட்டத்தினைச் சார்ந்த இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக இவர், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு 2021வரை பதவியிலிருந்தார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Sivasubramani , V.p.(AIADMK):Constituency- MODAKKURICHI(ERODE) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-03-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._பி._சிவசுப்பிரமணி&oldid=3486529" இலிருந்து மீள்விக்கப்பட்டது