வி. பி. பாலசுப்ரமணியன்

இந்திய அரசியல்வாதி

வி. பி. பாலசுப்ரமணியன் (V. P. Balasubramanian) என்பவர் இந்தியாவின் தமிழ்நாட்டின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த மூத்த அரசியல்வாதியும் எம். ஜி. ஆரின் நண்பரும்  ஆவார். இவர் 1980[1] முதல் 1984[2] தேர்தல்களில் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினாரகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 1984 முதல் 1988 வரை காலகட்டத்தில் தமிழக சட்டமன்றத்தின் துணை சபாநாயகராகவும் பணியாற்றினார். மேலும் இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னனி தலைவராகவும் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 50 ஆண்டுகளாக  பல்வேறு குழுக்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் ஆலோசகராகவும் தலைவராகவும் பணியாற்றி வந்திருக்கிறார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._பி._பாலசுப்ரமணியன்&oldid=3944148" இலிருந்து மீள்விக்கப்பட்டது