வீரகுமார திசாநாயக்க

வீரகுமார திசாநாயக்க (P. Weerakumara Dissanayake, பிறப்பு: ஏப்ரல் 10, 1971), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் அநுராதபுர மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சரான இவர் சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்ற (2004) பிரதிநிதியாகவும் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

வீரகுமார திசாநாயக்க
பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர்.
நாடாளுமன்ற உறுப்பினர்
அநுராதபுரம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஏப்ரல் 10, 1971 (1971-04-10) (அகவை 53)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

47E, சமுஹ கொவிபல, ஸ்டேஜ் 03, அநுராதபுரத்தில் வசிக்கும் இவர், பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரகுமார_திசாநாயக்க&oldid=2712530" இலிருந்து மீள்விக்கப்பட்டது