வீரசிங்காதன புராணம்

வீரசிங்காதன புராணம் என்னும் நூல் 1319ஆம் ஆண்டு வேலைய தேசிகர் என்பவரால் எழுதப்பட்டது. இதே ஆண்டில் இப் பெயர் கொண்ட நூல் ஒன்றை உமாபதி சிவாசாரியர் எழுதினார் எனவும் தெரியவருகிறது. இது பற்றிய வேறு செய்தி ஏதும் கிடைக்கவில்லை.

கருவிநால்

தொகு

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரசிங்காதன_புராணம்&oldid=1280891" இலிருந்து மீள்விக்கப்பட்டது