வீரமும் வெட்சித்திணையும்

வெட்சித்திணை புறத்திணைகளில் ஒன்றாகும்.புறத்திணைகள் பண்டைய தமிழர்களின் வீர நிலையை எடுத்து இயம்புகின்றன.வெட்சித்திணையாவது பகைவருடைய ஆநிரையைக் கவர்தல்;இதற்கு வெட்சி மரத்தின் செந்நிறமான பூவையேனும், மாலையேனும் சூடுதல் மரபாகும்.ஒரு அரசன் தன் பகை அரசனோடு போர் செய்ய எண்ணி அப்பகைவனது நாட்டில் உள்ள பசுக்கூட்டங்களைக் கவர்ந்து வரச் செய்தல் ஆகும்.

வெட்சித்திணையின் வகைகள் தொகு

வெட்சித்திணை இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.1.மன்னுறு தொழில் 2.தன்னுறு தொழில்

மன்னுறு தொழில் தொகு

அரசன் ஏவலால் அவன் வீரர்கள் பகைவரது ஆநிரையைக் கவர்தy;

தன்னுறு தொழில் தொகு

அரசனால் ஏவப்படாமல் வீரர் தாமே சென்று பகைவரது நிரையைக் கவர்தல்.

வெட்சித் துறைகள் தொகு

வெட்சித் துறைகள் பத்தொன்பது வகைப்படும்.

வெட்சி அரவம் தொகு

விரிச்சி தொகு

செலவு தொகு

வேய் தொகு

புறத்திறை தொகு

ஊர்க்கொலை தொகு

ஆல்கோள் தொகு

பூசல் தொகு

மாற்று தொகு

சுரத்துய்த்தல் தொகு

தலைத்தோற்றம் தொகு

பாதீடு தொகு

உண்டாட்டு தொகு

கொடை தொகு

புலனறிச் சிறப்பு தொகு

பிள்ளை வழக்கு தொகு

துடிநிலை தொகு

கொற்றவை நிலை தொகு

வெறியாட்டு தொகு

முடிவுரை தொகு

வெட்சித் திணை பகைவர் நாட்டின் ஆநிரையைக் கவர்ந்து வந்த வீரர்களின் வீரத்தையும் அவர்களின் வெற்றியின் விளைவாக ஏற்படும் மகிழ்ச்சியினையும் வெளிப்படுத்துகின்றது.புறப்பொருள் வெண்பாமாலையி்ல் மேற்கூறிய கருத்துகள் விரிவாகப் பேசப்படுகின்றன.

மேற்கோள்: தொகு

1.http://www.tamilvu.org/courses/degree/d021/d0213/html/d0213113.htm