வீரவசந்தம்
வீரவசந்தம் இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 24வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 6வது மேளமாகிய வருணப்பிரியாவின் ஜன்ய இராகம் ஆகும்.
இலக்கணம்
தொகுஆரோகணம்: | ஸ ரி2 க2 ம1 ப ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 த3 ப ம1 க2 ரி2 ஸ |
இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த3), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
உருப்படிகள்
தொகு- கீர்த்தனை: ஏமணிபொகடு
உசாத்துணைகள்
தொகு- Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
- B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996