வீரேந்திர சிங் (அரசியல்வாதி)

இந்திய அரசியல்வாதி

வீரேந்திர சிங் (Virendra Singh ) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இராசத்தான் சட்டப்பேரவை தேர்தல்ல் தந்தா ராம்கர் தொகுதியில் போட்டியிட்டு இராசத்தான் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு பட்டதாரியான இவர் உழவராகவும் வணிகராகவும் அறியப்படுகிறார். சிகர் நகரிலுள்ள் சிறீ கல்யான் அரசு மேல்நிலைப்பள்ளீயில் கல்வி கற்ற இவர் சிறீ கல்யான் அரசு கலைக்கல்லூரியில் பட்டமும் பெற்றார்.[1][2][3][4]

வீரேந்திர சிங்
Virendra Singh
2023 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் வீரேந்திர சிங்
இராசத்தான் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2018
முன்னையவர்நாராயன் சிங்
தொகுதிதந்தா ராம்கர் சட்டப் பேரவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள்

தொகு
  1. "दांतारामगढ़ विधायक वीरेंद्र सिंह के नेतृत्व में किया गया स्वागत, पायलट बोले-कांग्रेस कार्यकर्ता पार्टी की रीड है". Dainikbhaskar.com.
  2. "वीरेन्द्र सिंह : दांतारामगढ़ से कांग्रेस प्रत्याशी हैं करोड़ों के मालिक". Patrika.com.
  3. "Virendra Singh". Myneta.info.
  4. "Virendra Singh". Rajpcc.com.