வீரை (கொங்கு மண்டலம்)

வீரை என்னும் ஊர் ஒன்று கொங்கு மண்டலத்தில் உண்டு. [1] சூடாமணி நிகண்டு என்னும் நூலை இயற்றிய ஆசிரியர் மண்டலபுருடர் இவ்வூரில் வாழ்ந்தவர். இவ்வூருக்குப் பெருமங்கலம் என்னும் பெயரும் உண்டு. வீரபுரம் எனவும் வீரமண்டலம் எனவும் இதனை வழங்குவர். [2]

அடிக்குறிப்பு

தொகு
  1. மண்டல புருடர் (1509-1529 (கிருஷ்ணதேவராயர் காலம்)). சூடாமணி நிகண்டு மூலமும் உரையும் (ஆறுமுக நாவலர் பரம்பரை யாழ்ப்பாணம் மேலைப்புலியூர் நா. கதிரைவேற்பிள்ளை மாணாக்கர் ப. கணேச முதலியார் 12 ஆம் தொகுதிக்கு எழுதிய உரையுடன்), பதிப்பு 1934. திருநெல்வேலி, சென்னை: பூமகள் விலாச அச்சுக்கூடம். p. 83. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. "வீங்குநீர்ப் பழனம் சூழ்ந்த வீரமண்டலவன்" என மண்டலபுருடர் தனைக் கூறிக்கொள்வதால் இதனை அறியலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரை_(கொங்கு_மண்டலம்)&oldid=2065948" இலிருந்து மீள்விக்கப்பட்டது