வீரை (மரம்)
வீரை | |
---|---|
வீரைப் பழங்களும் இலைகளும் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | Rosids |
வரிசை: | Malpighiales |
குடும்பம்: | Putranjivaceae |
பேரினம்: | Drypetes |
இனம்: | D. sepiaria |
இருசொற் பெயரீடு | |
Drypetes sepiaria (Wight & Arn.) Pax & K.Hoffm. |
வீரை (Drypetes sepiaria) என்பது இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் காணப்படும் ஓர் மரம். குறுங்காடுகளிலும் மழைக்காடுகளிலும் காணப்படும் இதன் செந்நிறப்பழங்கள் உண்ணக்கூடியவை. இந்த மர உள்ளமைப்பு உறுதியும் நார்த்தன்மையும் கொண்டிருப்பதால் உதிரி உபயோகங்களுக்கும், வேலிக்கும், விறகுக்கும் பயன்படுத்தப்படுகிறது.