வீர கர்ஜனை 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயா பானு சலி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாஷா, நடராஜன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

வீர கர்ஜனை
இயக்கம்விஜயா பானு சலி
தயாரிப்புமோகன் பிக்சர்ஸ்
நடிப்புபாஷா
நடராஜன்
எம். ஏ. ராஜமணி
ராஜம்
பார்வதி
வெளியீடுஆகத்து 4, 1939
நீளம்14923 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீர_கர்ஜனை&oldid=3948224" இலிருந்து மீள்விக்கப்பட்டது