வீர சோழன் ஆறு

வீர சோழன் ஆறு என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில்  நாகப்பட்டினம் மாவட்டத்தில் பாயும் ஆறு ஆகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் அருகிலுள்ள காவிரியின் கிளை ஆறு ஆகும். மயிலாடுதுறை குத்தாலம் சீர்காழி ஆகிய ஒன்றியங்களில் வளம் கொழிக்க செய்கிறது்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீர_சோழன்_ஆறு&oldid=3950558" இலிருந்து மீள்விக்கப்பட்டது