வெங்கலராசன் கதை
வெங்கலராசன் கதை என்பது நாட்டார் கதைப்பாடல்களில் வருகின்ற கதையாகும். இக்கதை தமிழர்களின் சாதி, இன குழுக்களிடையே மட்டும் திருமணம் உறவை பேனுவதையும், அதனை வலுவாக கடைபிடிக்க போரிடவும், உயிர்துறக்கவும் செய்தார்கள் என்பதை ஆவனப்படுத்துகிறது. [1]
கதை
தொகுவெங்கலராசன் கோட்டை கட்டி வாழும் குறு அரசன். அவனுடையப் பெண்ணை கேரள அரசன் ஒருவன் திருமணம் செய்து கொள்ள எண்ணி வெங்கலராசனிடம் வருகிறான். வெங்கலராசன் மறுத்திடவே, படையெடுத்து வந்து போர் செய்கிறான். போருக்கு காரணமான வெங்கலராசன் மகள் தன் தலையை வெட்டி கோட்டைக்கு வெளியே எறிந்து போரை முடிக்க கூறுகிறாள். வெங்கலராசனும் அவ்வாறே செய்கிறான்.