வெங்குவாங்கோவ் சுரங்கம்

சீனாவிலுள்ள போரான் சுரங்கம்

வெங்குவாங்கோவ் சுரங்கம் (Wengquangou mine) சீன நாட்டின் லியாவோனிங் மாகாணத்தில் அமைந்துள்ள போரான் சுரங்கமாகும்[1]. சீனாவின் மிகப்பெரிய போரான் சுரங்கமாக வெங்குவாங்கோவ் சுரங்கம் கருதப்படுகிறது. இச்சுரங்கத்தில் 7.23 சதவீத தரமதிப்புள்ள போரான் 21.9 மில்லியன் டன்கள் இருப்பில் இருக்கலாமென மதிப்பிடப்பட்டுள்ளது[2].

மேற்கோள்கள் தொகு

  1. "'Plan of Revitalizing Northeast China' released". Xinhua. 2007-12-20.
  2. "Mineral deposits of Northern Asia". docstoc.com. 2012. பார்க்கப்பட்ட நாள் 2013-07-10.