வெட்டு, நகலெடு, ஒட்டு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வெட்டி, நகலெடு, ஒட்டு (cut,copy,paste) என்பது தரவுகளை, கோப்புக்களை, அல்லது இதர கணினி பொருட்களை ஒரு இடத்தில் இருந்து இன்னுமொரு இடத்துக்கு மாற்றும் தொகுத்தல் வழிமுறை ஆகும். இது ஒரு அடிப்படை பயனர் இடைமுகக் கூறு. பொதுவாக ஒரு பயனர் தமது சுட்டி மூலம் ஒரு பகுதியை தேர்தெடுத்து, அதை நகலெடுத்து, அல்லது வெட்டி ஒட்டுவர்.