வெண்ணந்தூர் ஏரி
வெண்ணந்தூர் ஏரி என்பது தமிழ்நாட்டின், நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூருக்கு அருகில்[1] மேற்கே அமைந்துள்ள ஒரு ஏரியாகும்.[2] இந்த ஏரியின் பரப்பளவு கிழக்கு-மேற்கே அதிகமாகவும், வடக்கு-தெற்கே குறைவாகவும் அமைந்துள்ளது. வடக்கு, கிழக்கு, தெற்கு கரைகள் வெண்ணந்தூரில் அமைந்துள்ளன. மேற்குக் கரை நாச்சிப்பட்டியில் அமைந்துள்ளது.
வெண்ணந்தூர் ஏரி | |
---|---|
அமைவிடம் | வெண்ணந்தூர், தமிழ்நாடு |
ஆள்கூறுகள் | 11°31′01.6″N 78°05′04.3″E / 11.517111°N 78.084528°E |
முதன்மை வரத்து | திருமணிமுத்தாறு ஆறு |
முதன்மை வெளியேற்றம் | ஏரிக்கரை மதகு |
வடிநில நாடுகள் | இந்தியா |
மேற்பரப்பளவு | 0.311 km2 (0.120 sq mi) |
குடியேற்றங்கள் | வெண்ணந்தூர் |