வெண்ணிலவு (இதழ்)

வெண்ணிலவு நியுசிலாந்திலிருந்து 1997ம் ஆண்டில் வெளிவந்த தமிழ் இதழாகும். இதன் முதல் இதழ் 1997ம் ஆண்டு ஆவணி மாதத்தில் வெளிவந்துள்ளது. பதிவெண் ISSN 1124-2879

ஆசிரியர் தொகு

முகவரி தொகு

158, பிகோன், மவுன்டன் ரோட், பக்லன் பீச், ஒக்லன்ட் நியுசிலாந்து

வெளியீடு தொகு

தமிழ் பதிப்பகம், த. பெ. இல. 82160, ஹைலன்ட் பார்க், ஆக்லாந்து, நியுசிலாந்து

உள்ளடக்கம் தொகு

கவிதைகள், கட்டுரைகள், பிரமுகர் அறிமுகம், செவ்விகள், சிறுகதைகள், துணுக்குச் செய்திகள், அறிவியல் கட்டுரைகள், விளையாட்டு கட்டுரைகள், சமயக் கட்டுரைகள் போன்ற பல்சுவை அம்சங்களை இவ்விதழ் தாங்கிவெளிவந்தது. முதல் இதழ் 40 பக்கங்களில் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்ணிலவு_(இதழ்)&oldid=849449" இலிருந்து மீள்விக்கப்பட்டது