வெண்பா நாயகம்

தமிழ் உலகில் இன்று தலைசிறந்த சித்திரக்கவிகளையும் குறிஞ்சிச் சுவையையும் நமக்கு அளித்திருப்பவர்கள் இலங்கை வெலிகமாவைச் சார்ந்த பெரும் மதிப்பிற்குரிய ஞானமகான் கலீல்அவுன் நாயகம் அவர்கள்.இவர்களை பன்னாடுகளில் வாழக்கூடிய இஸ்லாமியர்கள் இவர்கள் கூறும் ஞான உபன்னியாசங்களை கேட்டு பின்பற்றி வருகிறார்கள். பதினைந்துக்கும் அதிகமான தமிழ் நூட்கள் எழுதி உள்ள இவர்கள் தாகிபிபரம் எனும் ஞானகிரந்தத்தையும் எழுதி வெளியிட்டுள்ளார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்பா_நாயகம்&oldid=3602535" இலிருந்து மீள்விக்கப்பட்டது