வெண் பருத்தி
வெண்பருத்தி (கைபிசுகசு பிளட்டனிபோலியசு) என்ற பூக்கும் மரம் இனவகைத் தாவரம் மலோவேசியே குடும்பத்தைச் சார்ந்தது. இதன் தாயகம் இந்தியாவும் இலங்கையும் ஆகும்.[2] இலங்கையின் பாடப்புத்தகத்தில் இதன் வேறு இனமான கைபிசுகசு எரியோகார்ப்பசு பற்றி அதிகப்படியாக அறியப்பட்டுள்ளது. இம்மரம் 8 மீட்டர் உயரம் கொண்டது. இலையின் அடிபகுதியில் இதய வடிவம் கொண்டது; மேற்பரப்பில் தூவிகள் உள்ளது; இலை நுனியில் மூன்று பிரிவு மடல்களை கொண்டுள்ளது. பூவின் மஞ்சரி கோண வடிவினது. பூ நிறம் செம்பருத்தி பூவின் நிறத்தை ஒத்துள்ளது. வெளிப்புறத்தில் இளஞ் சிவப்பு மையப்பகுதியில் அடர் சிவப்பு நிறம் கொண்டது. கனி காப்சூல் வடிவினது.
வெண் பருத்தி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Hibiscus |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/HibiscusH. platanifolius
|
இருசொற் பெயரீடு | |
Hibiscus platanifolius (Willd.) Sweet | |
வேறு பெயர்கள் [1] | |
|
பொதுவான பெயர்கள்;
தொகு- கன்னடம்- பில்லி தாசவாலா ,தாசசாலா ,தாசானி
- \தெலுங்கு- கொண்டபெண்டா, கொண்டகோகு, கொண்டஜானா, புனாரா.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Hibiscus platanifolius (Willd.) Sweet". Theplantlist.org. பார்க்கப்பட்ட நாள் 29 November 2021.
- ↑ "Hibiscus platanifolius (Willd.) Sweet". Indiabiodiversity.org. பார்க்கப்பட்ட நாள் 29 November 2021.
- பொதுவகத்தில் வெண் பருத்தி தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.