வெபரின் சுரப்பிகள்

வெபரின் சுரப்பிகள் (Weber's glands) நாக்கின் பக்கத்திலுள்ள சளி சுரப்பிகள் ஆகும். இவை உண்ணாக்கைச் சுற்றியுள்ள இடத்தில் காணப்படும் சிறிய உமிழ்நீர் சுரப்பிகளாகும். இந்த சுரப்பிகளுக்கு ஜெர்மன் உடற்கூறியல் நிபுணர் மோரிட்சு இக்னாசு வெபர் பெயரிடப்பட்டது.[1] இவை உண்ணாக்கைச் சுற்றியுள்ள இடத்தில் உள்ள சிதைபொருள் அழிக்கின்றன. 

மேற்கோள்கள் தொகு

  1. "Distribution of minor salivary glands in the peritonsillar space.". J Med Assoc Thai 84: 371-8. பப்மெட்:11460938. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெபரின்_சுரப்பிகள்&oldid=3623041" இலிருந்து மீள்விக்கப்பட்டது