வெபர் தனிமங்கள்

ஒரு உலோகத்தின் காந்த அணுக்களை அல்லது காந்த மூலக்கூறுகளை “வெபர் தனிமங்கள் (Weber elements)” என்பர். அவை ஒன்றுக்கொன்று இணையாகவும், ஒழுங்குமுறையோடும், அவற்றின் வட துருவம் தென் துருவத்தையும், தென் துருவம் வட துருவத்தையும் நோக்கி அமையும் போது அவ்வுலோகம் காந்தமாக மாறுகிறது அல்லது காந்தத்திற்குரிய பண்புகளைப் பெறுகிறது. மேற்கூறிய நிலைகளில் இருந்து மாறும்போது உலோகம் காந்தப் பண்புகளை இழந்து விடுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெபர்_தனிமங்கள்&oldid=4123490" இலிருந்து மீள்விக்கப்பட்டது