வெப்பத்தின் பொறிமுறைச் சமவலு
வெப்பத்தின் பொறிமுறைச் சமவலு அல்லது வினை வெப்பச் சமவெண் (mechanical equivalent of heat) என்பது வெப்பவியக்கவியலின் முதல் விதிப்படி செய்த வேலைக்கும் அதன் காரணமாகத் தோன்றும் வெப்பத்திற்கும் உள்ள விகிதமாகும். இது ஒரு மாறா எண்ணாகும்.[1]
- W/H =J
இங்கு
- W - செய்த வேலை,இதன் அலகு ஜூல்,
- H - அதனால் தோன்றிய வெப்பம்.இதன் அலகு கலோரி ஆகும்,
- J - வெப்பத்தின் பொறிமுறைச் சமவலு,ஜூல்\ கலோரி ஆகும்.இதன் மதிப்பு 4.2 ஜூல்\கலோரி.
மேற்கோள்கள்
தொகு- ↑ Lervig, P. Sadi Carnot and the steam engine:Nicolas Clément's lectures on industrial chemistry, 1823-28. Br. J Hist. Sci. 18::147, 1985.