வெப்பப் பயன் கூட்டு விகிதம்.

வெப்பப் பயன் கூட்டு விகிதம்.(Thermal enhancement ratio-TER ) கதிர்மருத்துவத்தின் போது, மருத்துவம் தொடங்குமுன் அல்லது கதிர் வீச்சி முடிந்தவுடன் புற்றுத்திசுக்களை வெப்பமுறச் செய்தால் மருத்துவத்தின் பலன்,வெறும் கதிர்வீச்சினால் பெறப்படும் விளைவைவிடக. கூடுதலாக இருக்கக் காணப்படுகிறது.இவ்வாறு அதிகரித்துக் காணப்படும் இவ்விளைவே கதிர்மருதுவத்தில் வெப்பப் பயன் கூட்டு விகிதம் எனப்படுகிறது. இது 1 முதல் 1.6 வரையிலும் இருப்பதும் தெரிய வந்துள்ளது.இது ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.



BARC Notes