வெப்பவேற்றம், காற்றோட்டம், குளிர்பதனம்

சூழ்நிலை கட்டுப்பாட்டகம் (climate control) என்பது வெப்பவேற்றம், காற்றோட்டம், குளிர்பதனம் ஆகியவற்றை தேவைக்கேற்ப கட்டுப்படுத்தி விரும்பிய இட சூழ்நிலையை உருவாக்க உதவும் கருவிகளைக் குறிக்கும். இது ஆங்கிலத்தில் "heating, ventilating, and air conditioning" அல்லது HVAC (aitch-vak) என்ற சுருக்கத்தால் சுட்டப்படும். குளிர் பிரதேச நாடுகளில் வீட்டு சூழ்நிலையை பேண இந்த சூழ்நிலை கட்டுப்பாடு கருவிகள் அத்தியாவசியமாகின்றன.