வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி

வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி என்பது ஒரு தனிமைபடுத்தப்பட்ட அமைப்பின் என்ட்ரோபியானது குறையாமல் இருப்பது. ஏனெனில் தனிமைப்படுத்தப்பட்ட அமைப்பானது எப்போதும் வெப்பசமநிலையிலேயே இருக்க முயலும். வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதியே அனைத்து விதமான வெப்ப பரிமாற்றத்திற்கு முதன்மையான காரணியாகும்