வெப்ப ஒலியியல்

ஒலி வாயுவின் ஊடே செல்லும்போது பொதுவாக அழுத்த அலைவு மற்றும் இயக்க அலைவு ஏற்படும். இதுமட்டுமல்லாது வெப்பநிலை அலைவும் கூடவே ஏற்படும். இந்த ஒலி சிறிய தடங்களில் செல்லும் பொது அதனின் வெப்ப அலைவும் அந்த தடத்தின் சுவரில் இருந்து முன்னும் பின்னும் பாயும். இவ்வாறு ஏற்பட்ட வெப்பநிலை அலைவு, அழுத்த அலைவு மற்றும் இயக்க அலைவுகளின் பிணைப்பில் சில விளைவுகளை ஏற்படுத்தும். அந்த விளைவுகளின் பெயர் வெப்ப ஒலியியல் ஆகும்.

வெளியிணைப்புகள் தொகு

லாஸ் ஆலமோஸ் தேசிய ஆய்வகத்தில் நடத்தப்படும் வெப்ப ஒலியியல் ஆய்வுகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெப்ப_ஒலியியல்&oldid=2145122" இலிருந்து மீள்விக்கப்பட்டது