வெருகல் பாலம்
வெருகல் பாலம் கிழக்கு மாகாணத்தில் வெருகல் ஆற்றினைக் கடக்கவும், இருமருங்கு வீதியினை இணைக்கவும் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலம் 19 ஒக்டோபர் 2011 அன்று திறக்கப்பட்டது.[1]
வெருகல் பாலம் | |
---|---|
போக்குவரத்து | ஏ-15 நெடுஞ்சாலையில் மோட்டார் வாகனங்கள் |
தாண்டுவது | வெருகல் ஆறு |
இடம் | வெருகல், மட்டக்களப்பு-திருகோணமலை |
மொத்த நீளம் | 105 m (344 அடி) |
அமைவு | 8°15′10.90″N 81°22′21.20″E / 8.2530278°N 81.3725556°E |
இப்பாலம் 105 மீ (344 அடி) நீளமுடையது.[2] இதற்காக 250 மில்லியன் இலங்கை ரூபாய்கள் ($2.3 மில்லியன்) பிரான்சிய அபிவிருத்தி முகவரின் உதவியுடன் செலவிடப்பட்டது.[1][3][4] இப்பாலம் ஏ-15 மட்டக்களப்பு-திருகோணமலை நெடுஞ்சாலையின் பகுதியாகும்.[2] இது அமைக்கப்பட்டதன் மூலம் முன்னர் மக்கள் போக்குவரத்திற்குப் பாவித்த படகு சேவைக்கு மாற்றீடாக அமைந்துள்ளது.[1][2][5]
உசாத்துணை
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Five New Bridges in the Eastern Province -19 October 2011". Northern Provincial Council. 20 October 2011.
- ↑ 2.0 2.1 2.2 "President to commission five new bridges". Daily News (Sri Lanka). 14 October 2011 இம் மூலத்தில் இருந்து 16 அக்டோபர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111016181241/http://www.dailynews.lk/2011/10/14/news30.asp.
- ↑ "Trincomalee Integrated Infrastructure Project funded by French Development Agency in Sri Lanka : A15, B10 and C- Class Coastal road rehabilitation". France in Sri Lanka and the Maldives.
- ↑ "French Government boosts development in Trincomalee". Financial Times, Sri Lanka. 23 April 2011 இம் மூலத்தில் இருந்து 1 ஏப்ரல் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120401091348/http://www.ft.lk/2011/04/23/french-government-boosts-development-in-trincomalee/.
- ↑ Amarajeewa, Amadoru (23 October 2011). "Now Trinco-Batti road journey sans ferries". Sunday Times (Sri Lanka). http://www.sundaytimes.lk/111023/News/nws_15.html.