வெற்றிடக் குழாய்

(வெற்றிட குழாய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மின்னணுவியலில், வெற்றிடக் குழாய் அல்லது மின்னணுக் குழாய் என்பது ஒரு மூடப்பட்ட குழாயில் உள்ள வெற்றிடத்தின் மீது பரவும் மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவியாகும். அந்தக் குழாய் பெரும்பாலும் மெல்லிய கண்ணாடியால் உருவாக்கப்பட்டதாக இருக்கும். நீண்ட உருளை வடிவில் காணப்படும். வெண்சுடாநிலை மின்விளக்கைப் போன்றுள்ள ஒரு இருமுனையத்தை எளிமையான வெற்றிட குழாய் எனச் சொல்லலாம்.இந்த வெற்றிட குழாய்யானது மின்சாரத்தை உட்செல்ல அனுமதிக்கு அல்லது மின்சாரத்தை நிறுத்த அனுமதிக்கு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெற்றிடக்_குழாய்&oldid=2662691" இலிருந்து மீள்விக்கப்பட்டது