வெற்றிமணி (செருமனி)

வெற்றிமணி செருமனியில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் மாத இதழ். இதன் ஆசிரியர் மு. க. சு. சிவகுமாரன். இவர் இலங்கையில் இருந்து 1950 முதல் 1980 வரை வெளிவந்த வெற்றிமணி சிறுவர் இதழை வெளியிட்டு வந்த மு. க. சுப்பிரமணியம் அவர்களின் மகன் ஆவார்.

வெற்றிமணி
வெற்றிமணி (சஞ்சிகை)
இதழாசிரியர் மு. க. சு. சிவகுமாரன்
துறை ஜனரஞ்சக இதழ்
வெளியீட்டு சுழற்சி மாதம்
மொழி தமிழ்
முதல் இதழ்
இறுதி இதழ் தொடர்கிறது
இதழ்கள் தொகை இதுவரை 149
வெளியீட்டு நிறுவனம் வெற்றிமணி
நாடு ஜெர்மனி
வலைப்பக்கம் []

செருமனியில் வெளிவந்த இதழ்களில் சில

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெற்றிமணி_(செருமனி)&oldid=2068455" இலிருந்து மீள்விக்கப்பட்டது