வெற்றிலைக்கேணி

வெற்றிலைக்கேணி என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மருதங்கேணிக்குத் தென்கிழக்கே சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

வெற்றிலைக்கேணி
Vetrilaikerny
கிராமம்
வெற்றிலைக்கேணி is located in இலங்கை
வெற்றிலைக்கேணி
வெற்றிலைக்கேணி
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°34′N 80°28′E / 9.567°N 80.467°E / 9.567; 80.467
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலர் பிரிவுமருதங்கேணி

மேற்கோள்கள் தொகு

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 9". பார்க்கப்பட்ட நாள் 10 ஏப்பிரல் 2024.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெற்றிலைக்கேணி&oldid=3933468" இலிருந்து மீள்விக்கப்பட்டது