வெல்லாவெளி

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்

வெல்லாவெளி[1] மட்டக்களப்பிலிருந்து தெற்கில் 30 கி.மி. தூரத்தில் அமைந்துள்ளது. வெல்லாவெளி 5 கிராமங்கள் 1155 சனத்தொகையுடன் காணப்படுகின்றது.[2] இப்பகுதி ஆரம்பகால குடியிருப்புப் பகுதிகளில் ஒன்றாகும். இங்கு ஆரம்ப கால பிராமிச் சாசனங்களும், வாழ்விட தடயங்களும், பெருங்கற் பண்பாட்டுச் சின்னங்களும் காணப்படுகின்றன.[3][4]

வெல்லாவெளி
நகர்
வெல்லாவெளிப் பிராமிச் சாசனங்கள்
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்மட்டக்களப்பு
பிரதேச செயலாளர் பிரிவுபோறைதீவுப்பற்று

இதனையும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு
  1. "Vellaave'li". Tamilnet. 2008-07-22. http://www.tamilnet.com/art.html?catid=98&artid=26408. பார்த்த நாள்: 2009-01-24. 
  2. "Statistical Information". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-06-14.
  3. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெல்லாவெளிப் பிராமிச் சாசனங்கள்
  4. "மட்டக்களப்பு: தொல்லியல், தமிழ் பௌத்தம், தமிழ் மொழியின் தொன்மை". Archived from the original on 2018-04-18. பார்க்கப்பட்ட நாள் 2013-06-14.


"https://ta.wikipedia.org/w/index.php?title=வெல்லாவெளி&oldid=3572343" இலிருந்து மீள்விக்கப்பட்டது