வெளிப்படைத்தன்மை

அரசியலில் வெளிப்படைத்தன்மை அல்லது ஒளிவின்மை என்பது அரசு எந்தவித ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக, பொறுப்பாக அரசின் நோக்கங்களும் செயற்பாடுகளும் மக்கள் தெளிவாக விபரமாக அறியும் வண்ணம் செயற்பாடுகளை மேற்கொள்ளுவதாகும். ஒளிவின்மை ஊழலை ஒழிக்க அவசியமான கொள்கை ஆகும்.

ஒளிவின்மைக் களங்கள்

தொகு
  • சட்டம் ஆக்கம், நிறைவேற்றல்
  • பொருளாதார முடிவுகள், அறிக்கைகள்
  • நிர்வாகம்
  • ஒப்பந்தங்கள்
  • திட்ட மதிப்பாய்வுகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெளிப்படைத்தன்மை&oldid=2750632" இலிருந்து மீள்விக்கப்பட்டது