வெள்ளகோவில் சிவலோக நாதர் கோயில்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கருவறைக்குள் சென்று வழிபடும் கோவில்.
அமைவிடம்
தொகுதிருப்பூர் மாவட்டம் திருச்சி செல்லும் சாலையில் 40 கிலோமீட்டரில் காங்கேயத்திற்கு அடுத்து வெள்ளக்கோவிலில் சிவ லோகநாதர் கோவில் அமைந்துள்ளது
இக்கோவிலின் சிறப்பு
தொகுவெள்ளக்கோவில் பகுதியில் சிவலோகநாதர் திருக்கோவில் 12 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டு உணவால் சைவர்களாக உள்ளவர்கள் பூவும் நீரும் கொண்டு இறைவனை வழிபட வகை செய்துள்ளார்கள். பன்னிரு திருமுறைகளை ஒதி சிவனை தினமும் வழிபாடு செய்யப்படுகிறது. நால்வர் குருபூஜைகளும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வாரவழிபாடு பிரதோசம் நடராசர் அபிசேகம் அடியார்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.