வெள்ளைப்பொன்னி (நெல்)
வெள்ளைப்பொன்னி பண்டைய, மற்றும் பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றாகும். இது, தமிழ்நாட்டின் விவசாயிகள் மத்தியில் பிரபலமாக உள்ள நெல் இரகமாகும். ‘வெள்ளைப்பொன்னி’ என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, நெடுங்காலத்திற்கு முன்பு, விவசாயிகளால் பல்வேறு பொன்னி நெல்லிலிருந்து பிரித்தறிந்து உருவாக்கப்பட்டவையாகும்.[1]
வெள்ளைப்பொன்னி |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
வகை |
பாரம்பரிய நெல் வகை |
காலம் |
120 - 140 நாட்கள் |
தோற்றம் |
பழைய நெல் வகை |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
பருவகாலம்
தொகு120 - 140 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய மத்தியகால நெல் இரகங்களில் ஒன்றான வெள்ளைப்பொன்னி,[2] யூலை மாதம் முதல், ஆகத்து மாதம் வரையிலான முன் சம்பா பருவத்திலும் (பட்டம்), பிசாணம், பின் பிசாணம் எனப்படும், செப்டம்பர் மாதம் முதல், ஒக்டோபர் வரையிலான பின் சம்பா (தாளடி) பருவத்திலும், சாகுபடி செய்ய தகுந்த நெல் இராகமாகும்.[3]
இவற்றையும் காண்க
தொகுபுற இணைப்புகள்
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Improved white ponni rice variety". தி இந்து (ஆங்கிலம்) - மே, 18, 2016. பார்க்கப்பட்ட நாள் 2017-01-11.
- ↑ தமிழ்நாட்டின் நெல் இரகங்கள்
- ↑ பாரம்பரிய நெல் இராகங்களின் பட்டங்கள்[தொடர்பிழந்த இணைப்பு]