வெள்ளை அரிவாள் மூக்கன்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
வெள்ளை அரிவாள் மூக்கன் (White ibis) என்பது பல பறவைகளைக் குறிப்பதாகும்.https://www.allaboutbirds.org/guide/White_Ibis/id
- அமெரிக்க வெள்ளை அரிவாள் மூக்கன், யூடோசிமசு ஆல்பசு[1]
- ஆத்திரேலிய வெள்ளை அரிவாள் மூக்கன், தெரெசுகியோர்னிசு மொலுக்கா[2]
- சாலமன்சு வெள்ளை அரிவாள் மூக்கன்அல்லது சாலமன் தீவுகள் வெள்ளை அரிவாள் மூக்கன், தெரெஸ்கியோர்னிசு (மொலுக்கா) பிக்மேயசு[3]
- ஆசிய வெள்ளை அரிவாள் மூக்கன், கருப்பு தலை அரிவாள் மூக்கன், தெரெசுகியோர்னிசு மெலனோசெபாலாவின் மாற்று பெயர்[4]