வெள்ளை இயக்கம்

வெள்ளை இயக்கம் (White movement, உருசியம்: Бѣлое движенiе/Белое движение, ஒ.பெ Beloye dvizheniye, பஒஅ[ˈbʲeləjə dvʲɪˈʐɛnʲɪjə]) மற்றும் அதன் படைப்பிரிவு வெண்சேனை (Бѣлая Армiя/Белая Армия, Belaya Armiya), அல்லது வெண் காவலர்கள் (Бѣлая Гвардiя/Белая Гвардия, Belaya Gvardiya) உருசிய உள்நாட்டுப் போரில் (1917–1922/3) போல்செவிக்களுடன் போராடிய பொதுவுடமைக்கு எதிரான கூட்டமைப்பாகும். படைசார் அமைப்புக்களாக இவை உருசிய எல்லைக்குள்ளும் வெளியேயும் இரண்டாம் உலகப் போர் வரை இயங்கி வந்தன. சில எஞ்சியவர்கள் புலம்பெயர் உருசியர்களின் மிகுந்த குறைவான ஆதரவுடன் பொதுவுடமைக் கட்சியின் வீழ்ச்சிவரை தங்கள் எதிர்ப்பைத் தொடர்ந்தனர்.

வெண்மை இயக்கத்தினரின் கொடி
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளை_இயக்கம்&oldid=2210351" இலிருந்து மீள்விக்கப்பட்டது