வெள்ளை நால்வளையம் (பட்டாம்பூச்சி)
பூச்சி இனம்
வெள்ளை நால்வளையம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Lepidoptera
|
குடும்பம்: | Nymphalidae
|
பேரினம்: | Ypthima
|
இனம்: | Y. ceylonica
|
இருசொற் பெயரீடு | |
Ypthima ceylonica Hewitson, 1865 |
வெள்ளை நால்வளையம் (White Fourring [Ypthima ceylonica]) என்பது ஆசியாவில் காணப்படும் சட்ரினா இன பட்டாம்பூச்சியாகும்.
விளக்கம்
தொகுஇதன் மேல் இறகுகள் கரும்பழுப்பு நிறத்தில் அதின் நடுப்பகுதியில் மஞ்சள் வளையமும், கீழ் இறகுகளின் மேற்புறம் கரும்பழுப்பு நிறத்தில் அதில் மூன்று மஞ்சள் திட்டுகளுடன் பார்ப்பதற்குக் கண்களைப் போல் தோற்றமளிப்பதே, இந்த வண்ணத்துப்பூச்சிக்கு வளையன் என்ற பெயர் வரக் காரணம்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ ஏ. சண்முகானந்தம் (10 திசம்பர் 2016). "பூச்சி சூழ் உலகு 13: இருப்புக்கொள்ளாத வண்ணத்துப்பூச்சி". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 11 திசம்பர் 2016.