வெ. பொன்னுபாண்டி
இந்திய அரசியல்வாதி
வெ. பொன்னுபாண்டி (V. Ponnupandi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூர் வட்டத்தில் உள்ள அம்மாப்பட்டியினைச் சார்ந்தவர். 2011ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்றத் தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "பட்டாசு விபத்து :தொழிற்சாலை முதலாலிகள் மீது நடவடிக்கை". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2013/may/03/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88--672656.html. பார்த்த நாள்: 8 September 2022.
- ↑ "பேரவைக்குழு ஆய்வு; 89 மனுக்கள் மீது உடனடி தீர்வு". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2013/jul/26/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-89-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE-717643.html. பார்த்த நாள்: 8 September 2022.
- ↑ "ஸ்ரீவில்லிபுத்தூரில் 'அம்மா' கல்லூரி : இந்திய கம்யூ. கோரிக்கை". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-09-08.