வேகினுலசு

ஒரு மெல்லுடலி
வேகினுலசு
வேகினுலசு ஆக்சிடென்ட்டாலிசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
தரப்படுத்தப்படாத:
கிளை கெட்டிரோபிராங்கியா

கிளை யூதைநியூரா
கிளை பான்பூலோமோனாட்டா
கிளை யூப்புலோமோனாட்டா

கிளை சிசுடெல்லோமாடோபோரா
பெருங்குடும்பம்:
வெர்னிசெலோயிடே
குடும்பம்:
வெரோனிசெலிடே
பேரினம்:
வேகினுலசு

பெருசாக், 1829[1]

வேகினுலசு (Vaginulus) என்பது தரையில் வாழும், காற்றினைச் சுவாசிக்கும், ஓடில்லா நத்தை, நுரையீரல் உடைய வயிற்றுக்காலி பேரினம் ஆகும். இந்த மெல்லுடலிகள் வெரோனிசெலிடே குடும்பத்தினைச் சார்ந்தவையாகும்.

சிற்றினங்கள்

தொகு

வேகினுலசு பேரினத்தில் உள்ள சிற்றினங்கள் பின்வருமாறு:

  • வேகினுலசு புர்கெரி (சிம்ரோத், 1914) [2] [3]
  • வேகினுலசு ரோடெரி சென்சிசு சுமித், 1876
  • வேகினுலசு சுலோனி (குவியர், 1817)
  • வேகினுலசு டவுனைசி (பெருசாக், 1821)

வேறுபெயர்கள்:

  • வேகினுலசு ஆக்சிடென்ட்டாலிசு (கைல்டிங், 1825) என்பதின் வேறுபெயர் திப்லோசோலெனோடெசு ஆக்சிடென்ட்டாலிசு
  • வேகினுலசு சினென்சிசு ஹூயுட், 1882 என்பது இரத்யூசியா லியோனியாவின் வேறுபெயர் ஹூயுட், 1882 [4]
  • வேகினுலசு சுடுக்சுபெர்கி வெஸ்டர்லண்ட், 1883 ஓன்சிசு இசுடக்சுபெர்கியின் வேறுபெயர் (வெசுடர்லண்ட், 1883)

மேற்கோள்கள்

தொகு
  1. Férussac (1829). H.N.g. et p. Moll., Tabl. Limaces.
  2. Baker H. B. (1925). "North American Veronicellidae". Proceedings of the Academy of Natural Sciences of Philadelphia 77: 157-184, pl. 4.
  3. Robinson D. G., Hovestadt A., Fields A. & Breure A. S. H. (July 2009). "The land Mollusca of Dominica (Lesser Antilles), with notes on some enigmatic or rare species". Zoologische Mededelingen 83 http://www.zoologischemededelingen.nl/83/nr03/a13
  4. Wu M., Guo J.-Y., Wan F.-H., Qin Q.-L., Wu Q. & Wiktor A. (2006). "A preliminary study of the predatory terrestrial mollusk Rathouisia leonina". The Veliger 48: 61-74.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேகினுலசு&oldid=3317698" இலிருந்து மீள்விக்கப்பட்டது