வேங் சுன்
வேங் சுன் (Weng Chun, (சீன மொழி: 永春; lit. 'eternal spring'[4]) என்பது சீன தற்காப்புக் கலைகளில் ஒன்றாகும். இது தெற்கு சீன குங்ஃபூவின் (Nanquan) வடிவங்களில் ஒன்றாகும். இதன் முக்கிய கோட்பாடு யாதெனில், “எதிராளி தொடுக்கும் ஆற்றலுக்கு எதிரான ஆற்றலை தருவதற்கு மாற்றாக, எதிராளியின் தாக்கும் உத்தியை உடைத்தல், வழிமாற்றி செயலிலக்கச் செய்தல்” எனலாம். இதனால் இக்கலையை, மென்மையான தற்காப்பு முறையிலான ("soft" style martial art) தற்காப்பு கலை வடிவம் என்பர். ஏனெனில், இம்முறையில் எதிராளிக்கு அதிக வலியைத் தருவதை விட, களைப்படைய செய்வதே பெரும்பான்மையான அணுகுமுறையாக உள்ளதென்பர்.
Grand Master Andreas Hoffmann and Master Haydar Yilmaz demonstrating Chi Sao in action | |
வேறு பெயர் | Chi Sim Wing Chun, Siu Lam Wing Chun[1] |
---|---|
நோக்கம் | தற்காப்பு |
உருவாக்கியவர் | Allegedly Chi Sim, conceived at Southern Shaolin Temple.[2][3] |
Parenthood | Ming-era Nanquan |
காட்சியகம்
தொகு-
பேராசான் Chu Chung-man
-
பெண்ணின் எறிதல் உத்தி
இதையும் காணவும்
தொகு- விங் சுன் (Wing Chun) என்ற சீன தற்காப்பு கலையையும் ஒப்பிட்டறிக.
மேற்கோள்கள்
தொகு- ↑ Robert Chu, Rene Ritchi, Y. Wu: Complete Wing Chun: The Definitive Guide to Wing Chun's History and Traditions. Tuttle Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781462917532, pg.90
- ↑ Leung, Ting (2000). Roots and Branches of Wing Tsun, Second edition (January 1, 2000). Leung Ting Co ,Hong Kong. ISBN 9627284238, pg. 53, 90-99
- ↑ Chu, Robert; Ritchie, Rene; Wu, Y. (2015). The Definitive Guide to Wing Chun's History and Tradition. Tuttle Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781462917532, pg.90-99
- ↑ Werner Lind: Das Lexikon der Kampfkünste. Sportverlag Berlin, 2001, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-328-00898-5, பக்கம்: 530