வேட்டான் குளம்

வேட்டான் குளம் (Vettangulam) தமிழ்நாடு மாநிலத்தில் நெமிலி ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும். இது அரக்கோணம் தொகுதியைச் சார்ந்ததாகும். இந்த கிராமத்தில் 948 மக்கள் வாழ்கின்றனர். இது வேலூர் மாவட்டத்தில் அமைதியான கிராமங்களுள் ஒன்றாகும். இந்த கிராமத்தின் கல்வியறிவு 63 விழுக்காடு ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேட்டான்_குளம்&oldid=3625409" இலிருந்து மீள்விக்கப்பட்டது