வேணுகோபால் தூத்

இந்திய தொழிலதிபர்

வேணுகோபால் தூத் (Venugopal Dhoot) என்பவர் ஒரு இந்திய தொழிலதிபர் ஆவார்.மும்பையில் பிறந்தார். ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தியின் படி, 2015 ஆம் ஆண்டில் இந்தியாவின் 61 வது பணக்காரர் ஆவார்.[1] இவரது சொத்து மதிப்பு 1.19 பில்லியன் டாலராக இருந்தது,  அவர் வீடியோகானின் நிறுவனர், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார்.[2]

வேணுகோபால் தூத்
பிறப்பு30 செப்டம்பர் 1951 (1951-09-30) (அகவை 73)
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்பூனே எஞ்சினியரிங் கல்லூரி
பணிநிறுவனர் & தலைவர் வீடியோகான்
வாழ்க்கைத்
துணை
ரமா தூத்
பிள்ளைகள்அர்ஜுன் தூத், தனுஸ்ரீ தூத்
உறவினர்கள்ராஜ்குமார் தூத் (சகோதரர்)

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

அவர் ஃபெர்குசன் பொறியியல் கல்லூரியில் தனது படிப்பை முடித்துள்ளார். [3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Venugopal Dhoot". Forbes (in ஆங்கிலம்). Archived from the original on 30 July 2017. பார்க்கப்பட்ட நாள் 13 October 2017.
  2. "Annual report" (PDF). videocon industries. பார்க்கப்பட்ட நாள் 11 October 2012.
  3. https://www.yosuccess.com/success-stories/venugopal-dhoot/

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேணுகோபால்_தூத்&oldid=4160758" இலிருந்து மீள்விக்கப்பட்டது