வேதபால் தியாகி

இந்திய அரசியல்வாதி

வேதபால் தியாகி (Vedpal Tyagi)(28 திசம்பர் 1915 - 30 அக்டோபர் 1979), என்பவர் வேத் பால் தியாகி என்றும் அறியப்படுகிறார். இவர் இந்திய மேனாள் நீதிபதி ஆவார். இவர் இராசத்தானின் ஆளுநராக 15 பிப்ரவரி 1977 முதல் [1] மே 1977 வரை பணியாற்றினார். சோகேந்திர சிங்கு பதவி விலகியதைத் தொடர்ந்து, இவர் தற்காலிக ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[2] தியாகி அக்டோபர் 1979 அன்று தனது 63ஆவது வயதில் காலமானார்.[3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதபால்_தியாகி&oldid=3580340" இலிருந்து மீள்விக்கப்பட்டது