வேதிகா சர்மா

இந்திய விளையாட்டு வீராங்கனை

வேதிகா சர்மா (Vedika Sharma) பிறப்பு 2003) இந்தியாவைச் சேர்ந்த ஒரு விளையாட்டு வீராங்கனையாவார். காதுகேளாதோர் விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடும் வீரராக இவர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். 2021 ஆம் ஆண்டுக்காக 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற கோடைகால காது கேளாதோர் ஒலிம்பிக்கு போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி தனது 19 வயதில் காது கேளாதோர் ஒலிம்பிக்கில் அறிமுகமானார்.[1][2]

வேதிகா சர்மா
Vedika Sharma
தனிநபர் தகவல்
பிறப்பு2003 (அகவை 20–21)
விளையாட்டு
நாடு இந்தியா
பதக்கத் தகவல்கள்
பெண்கள் துப்பாக்கி சுடுதல்
நாடு  இந்தியா
காது கேளாதோர் ஒலிம்பிக்கு]]
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2021 கோடைகால காதுகேளாதோர் ஒலிம்பிக்கு போட்டிகள் பிரேசில்

தொழில்

தொகு

2021 ஆம் ஆண்டுக்கான கோடைகால காது கேளாதோர் ஒலிம்பிக்கில் பங்கேற்ற வேதிகா சர்மா இறுதிப் போட்டியில் 207.2 புள்ளிகள் பெற்று பெண்களுக்கான 10 மீ காற்றுத் துப்பாக்கி பிரிவு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.[3][4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. Sportstar, Team. "Sixty-five Indian athletes to participate in Deaflympics". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-08.
  2. Judge, Shahid. "Explainer: India at Deaflympics – here's what you need to know about the quadrennial event". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-08.
  3. "Results - Shooting 10m Air Pistol (Women)". Deaflympics. பார்க்கப்பட்ட நாள் 2022-05-08.
  4. Scroll Staff. "Deaflympics 2021: Vedika Sharma wins bronze in women's 10m air pistol for India's fourth medal". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-08.
  5. "Vedika Sharma wins bronze in women's 10m air pistol at Deaflympics | More sports News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). PTI. 6 May 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-05-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதிகா_சர்மா&oldid=3790955" இலிருந்து மீள்விக்கப்பட்டது