வேதிச்சேர்க்கை

வேதிச்சேர்க்கை (Chemosynthesis) என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கரிம மூலக்கூறுகளையும், ஊட்டச் சத்துக்களையும், கரிமமல்லா மூலக்கூறுகள் அல்லது மீதேனின் ஒட்சியேற்றத்தைச் சக்தி மூலமாகப் பயன்படுத்திக் கரிம வேதிப் பொருளாக மாற்றும் உயிரியற் செயற்பாடு ஆகும். இதில் ஒளித்தொகுப்பில் உள்ளதுபோல் சூரிய ஒளியை ஆற்றல் மூலமாகப் பயன்படுத்துவது இல்லை.

Venenivibrio stagnispumantis என்ற நுண்ணுயிரி75°C வெப்பத்தில், ஐதரசனைப் பயன்படுத்தி தனக்குரிய ஆற்றலைப் பெறுகிறது
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதிச்சேர்க்கை&oldid=3803608" இலிருந்து மீள்விக்கப்பட்டது