வேதி ஆயுத உடன்படிக்கை

வேதி ஆயுத உடன்படிக்கை என்பது ஒரு ஆயுத கட்டுப்பாடு உடன்படிக்கை ஆகும். 1993 பல நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த உடன்படிக்கை வேதிய் ஆயுதங்களை தாயரிப்பது, சேமிப்பது, பயன்ப்படுத்துவது ஆகியவற்றை தடை செய்கிறது. 2009 இல் 187 நாடுகள் இந்த உடன்படிக்கையில் கைய்சாத்து இட்டுள்ளன.

இவற்றையும் பாக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதி_ஆயுத_உடன்படிக்கை&oldid=3282939" இலிருந்து மீள்விக்கப்பட்டது