வேந்தம் (இதழ்)

வேந்தம் 1970 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் தமிழ்ச்செல்வன் ஆவார். இது சொல்லாக்கம், மரபுப் பாடல்கள், குறிப்புகள், கட்டுரைகள், பாவாணர் பக்கங்கள், வினாவும் விடையும் எனத் தெளிதமிழை முதன்மைப் படுத்தி படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேந்தம்_(இதழ்)&oldid=1521757" இருந்து மீள்விக்கப்பட்டது